Tamil Literature Event
Abel Smith Lecture Theatre
Saint Lucia QLD, Australia
Event description
நமது மொழி, கலாச்சாரம், மற்றும் தர்க்கத் திறனை ஒருமிக்கச் சேர்க்கும் சிறப்பு பட்டிமன்றம் இலக்கியச்சுடர் திரு த.இராமலிங்கம் ஐயா தலைமையில் நம் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது காதுகளுக்கு விருந்தளிக்கும் சிறப்பு பட்டிமன்றம் காண அனைவரும் வாரீர்!!!!
Food available only for pre booked food-inclusive tickets
Powered by
Tickets for good, not greed Humanitix dedicates 100% of profits from booking fees to charity