Event description
We are proud to announce the launch of our newest collection, the Tamil collection at Tūranga Library.
Come and join us in celebrating the launch of the Tamil Collection in the TSB Space at Tūranga on Friday, 22 August, from 5:30pm–7:30pm.
We look forward to sharing the Tamil books with you.
துராங்கா நூலகத்தில் எங்கள் ஆகப்புதிய தொகுப்பான தமிழ்த் தொகுப்பின் வெளியீட்டை அறிவிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
துராங்காவில் உள்ள TSB Space-இல் 22 ஆகஸ்ட் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறவிருக்கும் தமிழ்த் தொகுப்பின் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டாடுங்கள்.
தமிழ்ப் புத்தகங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள நாங்கள் ஆவலாக இருக்கிறோம்.
Ages: All welcome
Tautoru / TSB Space
Hapori | Community
Level 1
Tūranga
Tickets for good, not greed Humanitix dedicates 100% of profits from booking fees to charity